×

ஐசிசி ஒருநாள் பவுலிங் தரவரிசை ஜஸ்பிரித் பூம்ராவுக்கு பின்னடைவு

துபாய்: ஒருநாள் போட்டிகளுக்கான ஐசிசி பந்துவீச்சு தரவரிசை பட்டியலில், இந்திய வேகம் ஜஸ்பிரித் பூம்ரா நம்பர் 1 அந்தஸ்தை பறிகொடுத்தார். நியூசிலாந்துக்கு எதிராக சமீபத்தில் நடந்த ஒருநாள் போட்டித் தொடரில் விக்கெட் வேட்டை  நடத்தத் தவறிய பூம்ரா 2வது இடத்துக்கு பின்தங்கினார். நியூசி. வேகம் டிரென்ட் போல்ட் முதலிடத்தை பிடித்துள்ளார். பேட்டிங் தரவரிசையில் இந்தியாவின் கோஹ்லி, ரோகித் முதல் 2 இடங்களில் நீடிக்கின்றனர். ஆல் ரவுண்டர்களுக்கான  ரேங்கிங்கில் ஆப்கானிஸ்தானின் முகமது நபி முதலிடத்தில் உள்ளார். இந்தியாவின் ஜடேஜா 3 இடம் முன்னேறி 7வது இடத்தை பிடித்துள்ளார்.

அணிகள் டாப் 10
ரேங்க்    அணி    புள்ளி
1    இங்கிலாந்து    125
2    இந்தியா    121
3    நியூசிலாந்து    112
4    தென் ஆப்ரிக்கா    110
5    ஆஸ்திரேலியா    110
6    பாகிஸ்தான்    98
7    வங்கதேசம்    86
8    இலங்கை    81
9    வெஸ்ட் இண்டீஸ்    80
10    ஆப்கானிஸ்தான்    57

அணிகள் டாப் 10
ரேங்க்    அணி    புள்ளி
1    இங்கிலாந்து    125
2    இந்தியா    121
3    நியூசிலாந்து    112
4    தென் ஆப்ரிக்கா    110
5    ஆஸ்திரேலியா    110
6    பாகிஸ்தான்    98
7    வங்கதேசம்    86
8    இலங்கை    81
9    வெஸ்ட் இண்டீஸ்    80
10    ஆப்கானிஸ்தான்    57

பந்துவீச்சு டாப் 10
ரேங்க்    வீரர்    புள்ளி
1    டிரென்ட் போல்ட் (நியூசி.)    727
2    ஜஸ்பிரித் பூம்ரா (இந்தியா)    719
3    முஜீப் உர் ரகுமான் (ஆப்கன்)    701
4    காகிசோ ரபாடா (தென் ஆப்.)    674
5    பேட் கம்மின்ஸ் (ஆஸி.)    673
6    கிறிஸ் வோக்ஸ் (இங்கி.)    659
7    முகமது ஆமிர் (பாக்.)    656
8    மிட்செல் ஸ்டார்க் (ஆஸி.)    645
9    மேட் ஹென்றி (நியூசி.)    643
10    லாச்லன் பெர்குசன் (நியூசி.)    638

ஆல் ரவுண்டர் டாப் 10
ரேங்க்    வீரர்    புள்ளி
1    முகமது நபி (ஆப்கன்)    301
2    பென் ஸ்டோக்ஸ் (இங்கி.)    294
3    இமத் வாசிம் (பாக்.)    278
4    டி கிராண்ட்ஹோம் (நியூசி.)    266
5    கிறிஸ் வோக்ஸ் (இங்கி.)    263
6    ரஷித் கான் (ஆப்கன்)    253
7    ரவீந்திர ஜடேஜா (இந்தியா)    246
8    மிட்செல் சான்ட்னர் (நியூசி.)    241
9    சிக்கந்தர் ரஸா (ஜிம்பாப்வே)    234
10    ஷான் வில்லியம்ஸ் (ஜிம்பாப்வே)    233

Tags : ICC ODI ,Jasprit Boomra , ICC ODI Bowling Rankings, Jasprit Boomra
× RELATED ஒருநாள், டி20 போட்டிகளில் பாகிஸ்தானுக்கு பாபர் மீண்டும் கேப்டன்